தர்தீல் இலச்சினைதர்தீல்நேரலை வானொலி

சூரா குரைஷ்: மூலமும் பொருள்களின் மொழிபெயர்ப்பும்

முஸ்ஹஃபில் 106-ஆவது சூரா, 4 வசனங்கள், 602-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அல்பீல்சூரா அல்மாஊன் ›

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. குறைஷிகள் பழக்கப்படுத்திக் கொண்டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்!

2. குளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் பழக்கப்படுத்திக் கொண்(டு அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்)டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்!

3. ஆக, இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும்.

4. அவன் (அவர்களை) பசியிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு உணவளித்தான். இன்னும், (எதிரிகளின்) பயத்திலிருந்து அவர்களை பாதுகாத்தான்.

பொருள்களின் மொழிபெயர்ப்பு: Tamil Translation - Omar Sharif, பதிப்பு 1.0.4, QuranEnc.com-இலிருந்து மாற்றமின்றி வெளியிடப்படுகிறது. (QuranEnc.com)

மொழிபெயர்ப்பு குர்ஆனின் பொருள்களை எடுத்துரைக்கிறது; அது குர்ஆன் அல்ல. மேலே உள்ள அரபு மூலமே குர்ஆன்.

இதன் ஓதுதல்களைக் கேட்கவும்இந்த சூராவை முஸ்ஹஃபில் தஃப்ஸீருடன் படிக்கவும்‹ சூரா அல்பீல்சூரா அல்மாஊன் ›